Samaiyalarai

Showing posts with label மைதா பணியாரம். Show all posts
Showing posts with label மைதா பணியாரம். Show all posts

February 20, 2011

மைதா பணியாரம் | maida paniyaram

மைதா பணியாரம்

தேவை:

  • மைதா மாவு - 2 கப் 
  • வாழைபழம் - 1
  • சீனி - 1 கப்
  • சுடுவதற்கு டால்டா


செய்முறை:
  1. எல்லா பொருளையும் சிறிது தண்ணீர் சேர்த்து இலககமாய் பிசைந்து கால் மணி நேரம் ஊற வைத்து,
  2. வாணலியில் எண்ணையை கைய வைத்து ஒரு குழிக்  கரண்டி மாவை ஊற்றுங்க,
  3. பணியாரம் எழும்பியதும் திருப்பிபோட்டு வெந்தது பார்த்து எடுக்க வேண்டும்.
  4. விரும்பினால் 1  மேஜைகரண்டி ரவை சேர்த்து வாழைபழம் போடாமலும் சுடலாம்.  

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP