குழி பணியாரம் | kuli paniyaram
குழி பணியாரம்
- பச்சரிசி - 1 கப்
- புழுங்கலரிசி - 1 கப்
- உளுத்தம்பருப்பு - 1 மேஜை கரண்டி
- தேங்காய் - ஒரு மூடி
- வெந்தயம் - சிறிது
- உப்பு - சிறிது
செய்முறை:
- அரிசி, உள்ளுதம்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக ஊற வைத்து, இரவு தோசை மாவு போல ஆட்டி வைக்கவும்.
- கலையில் தேங்காய் பூ கலந்து குழிப் பணியாரம் சட்டியில் ஊற்றி வைக்கவும்.
குறிப்பு:
கருப்பட்டி கலந்தும் சுடலாம்.
0 comments:
Post a Comment