Samaiyalarai

February 20, 2011

கோதுமை புட்டு | gothumai puttu

கோதுமை புட்டு


தேவை:
  • கோதுமை - 500 ௦ கிராம்
  • உப்பு - சிறிதளவு

செய்முறை:
  1. கோதுமையை சுத்தம் செய்து நன்கு வருத்த மிக்ஸ்யில் மாவாக திரித்து வைத்து கொள்ளவும்.
  2. அந்த மாவில் சிறிது உப்பு, தண்ணீர் விட்டு புட்டுக்கு விரவுவது போல விரவி,
  3. இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்கலாம்.
இதே போல கம்பு புட்டு, கேழ்வரகு புட்டு தயார் செய்யலாம்.





0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP