Samaiyalarai

March 2, 2011

Egg dosai | how to make prepair edd dosa | முட்டை தோசை



How to make Egg Dosa?
Egg Dos  Preparation:

முட்டை தோசை:


செய்முறை:
  • 3 தோசைக்கு உரிய மாவுடன் ஒரு முட்டையை நன்றாக நுரை போங்க அடித்து சேர்த்து தோசை சுடலாம். 
  • இத்துடன் வெங்காயம் தூவி வெங்காய முட்டைதோசை சுடலாம்.
  • தோசை மாவை நன்றாக விரித்து ஊற்றி அதன் மீது சுற்றி வர பரப்பிவிட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
  • ரவை தோசை மாவை விரித்து ஊற்றி அதன் மீது உப்பு, மிளகுத்தூள், காலத்து அடித்த முட்டையை பரவலாக ஊற்றி இட்லிப்பனை மூடியால் மூடி, வேக வைத்து திருப்பிப் போடாமல் மடித்து எடுக்கவும். 


0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP