idiyappam | இடியாப்பம்
இடியாப்பம்
பச்சரிசியை இடித்து மாவு தயாரிக்கவும்.
செய்முறை:
- இடித்த மாவை வருத்தும் இடியாப்பம் செய்யலாம்.
- மாவை இலேசாகி பறக்கும் வரையில் வறுத்துச் சலித்துக் கொள்ளவும்.
- மாவை இட்லிச்சட்டியில் ஒரு துணியில் வைத்து விரலினால் உருட்டினால் உருளும் வரை அவித்து [உடனே கட்டியை எடுத்து விட்டு ]
- ரவை சல்லடையினால் சலித்து, கட்டியை மீண்டும் இடித்து சலித்து கடைசியில் போடிக்கண் சல்லடையில் சலித்து விரிந்த தட்டில் உலர வையுங்க.
இரண்டு முறையில் மாவு தயார் செய்து பல நாட்கள் கெடாமல் டின்களில் வைக்கலாம்.
- தண்ணிரை கொதிக்க வைத்து மாவில் ஊற்றி உப்புப்போட்டு பிசைந்து சூடாக இடியப்பக் குழலில் பிழிந்து இட்லிப்பானையில் அவித்து எடுக்கவும்.
0 comments:
Post a Comment