How To Make Poori | How To Prepare Puri Recipe| பூரி
பூரி
குறிப்பு:
- பூரி செய்வதற்கு நாம் மைதாவை உபயோகிக்கலாம்.
- மைதா மாவு பத்தி கோதுமை மாவு பத்தி என்றும் கலக்கலாம்.
- பூரி மாவு மெதுவாக இருக்க சிறிது வெண்ணை அல்லது சிறிது சூடு பண்ணிய எண்ணெய் சேர்த்துப் பிசையலாம்.
- பூரி மாவை வெறும் தண்ணிரில் பிசையலாம்.
- பால் அல்லது கெட்டியான தேங்காய் பால் விட்டும் பிசையலாம்.
- பூரி மாவை பிசைந்து ஒரு ஈரத் துணி போட்டு மூடி 60௦ நிமஷம் கழித்து சுட்டால் பூரி மெதுவாக இருக்கும்.
தேவை:
- மைதா - 300௦௦ கிராம்
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- வெண்ணை அல்லது நல்லெண்ணெய் - 1 மேஜைகரண்டி
- தண்ணீர் அல்லது தேங்காய் பால்
செய்முறை:
- மைதாவைச் சலித்து ஒரு பத்திரத்தில் போட்டு, உப்பு, வெண்ணை சேர்த்து நன்கு ஒன்று சேரப் பிசைந்துவிட்டு தண்ணீர் விட்டு பிசைந்து தனியே வைக்கவும்.
- 30 நிமிடம் கழித்து பூரியை வட்டவடிவில் உருட்டி வானலியில் எண்ணெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுக்கவும்.
- 500 மி.லி. மிதவைப் பூரி மாவு பக்குவத்தில் பிசைவதற்கு சுமார் 4 அவுன்ஸ் அல்லது 100௦௦ மி. லி. தண்ணீர் தேவைப்படும்.
0 comments:
Post a Comment