Samaiyalarai

Showing posts with label இனிப்பு வகைகள். Show all posts
Showing posts with label இனிப்பு வகைகள். Show all posts

February 18, 2011

ஜவ்வரிசி பாயசம் | javvarisi payasam

ஜவ்வரிசி பாயசம்



தேவை:

  • ஜவ்வரிசி -  200 கிராம் 
  • வெல்லம் - 250 கிராம் 
  • தேங்காய் - 2 மூடி
  • முந்திரி பருப்பு - 50 கிராம்
  • ஏலக்காய் - 5 கிராம் 


செய்முறை:


  1. அடுப்பில் கொதிக்கும் வெண்ணீர் வைத்து, அதில் ஜவ்வரிசியை போட்டு கைவிடாம கிளறுங்க.
  2. ஜவ்வரிசி வெந்ததும் வெல்லத்தை சேர்க்கவும்.
  3. பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி,தேங்காய் பாலை அதில் சேர்த்து கிளறுங்க.
  4. நெய்யில் முந்திரி, ஏலக்காய் வறுத்து பாயசத்தில் போட்டு, சூடாக பரிமாறுங்க.

சேமியா கேசரி | semiya kesari

சேமியா கேசரி


தேவையானவை:
  • சேமியா : 500 கிராம்
  • சர்க்கரை -  400  கிராம்
  • தண்ணீர் - 4 கப்
  •  நெய் - 300 கிராம் 
  • முந்திரி பருப்பு - 10
  • ஏலக்காய் - 4
  • கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை:
  1. சேமியா, முந்திரி பருப்பை தனிதனியாக, நெய்யில் வறுக்கவும்.
  2. வாணலியல் தண்ணீர் கொதித்ததும் சேமியா போட்டு கிளறி வேகவிடவும்
  3. சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து முந்திரி பருப்பு, மீதியுள்ள நெய், கேசரி பவுடர் ஆகியவற்றை போடு கிளறி இறக்கவும்.
  4. பிறகு ஏலப்பொடி சேர்க்கவும்.
  5. பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கி பரிமாறவும்.


Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP