Samaiyalarai

Showing posts with label சேமியா கேசரி. Show all posts
Showing posts with label சேமியா கேசரி. Show all posts

February 18, 2011

சேமியா கேசரி | semiya kesari

சேமியா கேசரி


தேவையானவை:
  • சேமியா : 500 கிராம்
  • சர்க்கரை -  400  கிராம்
  • தண்ணீர் - 4 கப்
  •  நெய் - 300 கிராம் 
  • முந்திரி பருப்பு - 10
  • ஏலக்காய் - 4
  • கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை:
  1. சேமியா, முந்திரி பருப்பை தனிதனியாக, நெய்யில் வறுக்கவும்.
  2. வாணலியல் தண்ணீர் கொதித்ததும் சேமியா போட்டு கிளறி வேகவிடவும்
  3. சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து முந்திரி பருப்பு, மீதியுள்ள நெய், கேசரி பவுடர் ஆகியவற்றை போடு கிளறி இறக்கவும்.
  4. பிறகு ஏலப்பொடி சேர்க்கவும்.
  5. பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கி பரிமாறவும்.


Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP