Samaiyalarai

Showing posts with label பக்கடா. Show all posts
Showing posts with label பக்கடா. Show all posts

February 20, 2011

pakoda | பக்கடா

பக்கடா




pakoda

தேவை :
  • கடலை மாவு -400 கிராம்
  • அரிசி -100 கிராம்
  • நெய் -1 கரண்டி
  • எண்ணெய் - 1 கரண்டி
  • முந்திரிபருப்பு - 25 கிராம்
  • பூண்டு - 4 பல்
  • சுடுவதற்கு எண்ணெய் - 
  • வெங்காயம் -100௦௦ கிராம்
  • பச்சை மிளகாய் - 8
  • இஞ்சி - சிறு துண்டு
  • சோடா உப்பு - சிறிது
  • கருவேப்பிலை - சிறிது 
செய்முறை:
  1. ஒரு தாம்பாளத்தில் வெட்டிய வெங்காயம், மிளகாய், பூண்டு, இங்கி, நெய், எண்ணெய், உப்பு, சோடா உப்பு போட்டு நிறைக்கத் தேய்த்து,
  2. இரண்டு மாவும், முந்திரி பருப்பும் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்துத் தேய்த்து, கெட்டியாகப் பிசைந்து,
  3. எண்ணையில் உதிர்த்து விட்டு சிவக்க வெந்ததும் எடுங்க.                                                                                                             

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP