Samaiyalarai

February 1, 2011

கரம்மசாலா பொடி தயாரிப்பது எப்படி? | garam masala

கரம்மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
கரம் மசாலா பொடி:
பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. 

செய்முறை: 


  • லவங்கம் – 2 டீஸ்பூன்
  • ஏலக்காய் – 1 டீஸ்பூன்
  • பட்டை – 4
  • தனியா – 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால், அதுதான் கரம் மசாலா பொடி!

0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP