Samaiyalarai

February 1, 2011

கறி மசாலா பொடி | kari masala


கறி மசாலா பொடி:
இதை மற்ற பொடிகளைப் போல மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

செய்முறை: 


  • காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் – 1 கப்
  • தனியா – அரை கப்
  • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு – 2 டேபிள் ஸ்பூன்
  • பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 5


இவை அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அரைத்தால் கறி மசாலா ரெடி!
  

0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP