Samaiyalarai

February 9, 2011

இட்லி | சைவ உணவு வகைகள்


இட்லி
தேவையானவை:

  1. புழுங்கல் அரிசி - 300  மி. லி.
  2. உளுத்தம்பருப்பு - 75 மி. லி.





செய்முறை:

  1. அரிசி போடும் அளவிற்கு நாளில் ஒரு பக்கம் உளுத்தம்பருப்பு போடா வேண்டும்.
  2. அரிசியை நன்றாக தண்ணீர் விட்டு நனைய வைத்து உரலில் இட்டு நன்றாக ஆட்டவும்.
  3. உளுத்தம்பருப்பையும் நன்றாக நனைய வைத்து, அதையும் உரலில் இட்டு, தண்ணீர் தெளித்து வெண்ணை போல் ஆட்டவும்.
  4. இரண்டு மாவுகளையும் உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து சோர் முன்று மணி நேரம் புலிக்க வைத்து, இட்லி தட்டிலிட்டு வேக வைக்கவும். 
  5. இட்லி மாவையே தோசைக்கும் பயன்படுத்தலாம்.
  6. தோசைக்கு அரிசியின் அளவில் முன்றில் ஒரு பாகம் உளுத்தம் பருப்பு போட்டால் தோசை மிருதுவாக இருக்கும்.
இட்லிக்கு உளுத்தம் பருப்பு புதிய பருப்பு என்றால் குறைவாக போடுவது நல்லது.
    

0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP