மசாலா இட்லி | masala idli
மசாலா இட்லி
தேவையானவை:
- இட்லி மாவு
- காய்கறிகள்
செய்முறை:
- இட்லிக்கு மாவு தயாரித்து வைத்துகொள்ளவும்.
- காய்கறிகளை பொடியாக வெட்டி கட்லட்டிற்கு தயார் செய்வது போல் தயாரித்துக் கொள்ளவும்.
- காய்கறிகளை கெட்டியாக மசால் சேர்த்து கட்லட்டிற்கு மாதிரியே செய்து வைக்கவும்.
- இட்லி தட்டில் அரை கரண்டி இட்லி மாவு விடவும்.
- மாவின் மீது காய்கறி ஒரு மேஜை கரண்டி அளவு வைக்கவும்.
- மறுபடியும் அதன் மீது அரை கரண்டி இட்லி மாவு விடவும்.
- இவ்விதம் எல்லா இட்லிகளையும் நிரப்பி வேக வைத்து இறக்கவும்.
0 comments:
Post a Comment