ஜவ்வரிசி பாயசம் | javvarisi payasam
ஜவ்வரிசி பாயசம்
தேவை:
- ஜவ்வரிசி - 200 கிராம்
- வெல்லம் - 250 கிராம்
- தேங்காய் - 2 மூடி
- முந்திரி பருப்பு - 50 கிராம்
- ஏலக்காய் - 5 கிராம்
செய்முறை:
- அடுப்பில் கொதிக்கும் வெண்ணீர் வைத்து, அதில் ஜவ்வரிசியை போட்டு கைவிடாம கிளறுங்க.
- ஜவ்வரிசி வெந்ததும் வெல்லத்தை சேர்க்கவும்.
- பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி,தேங்காய் பாலை அதில் சேர்த்து கிளறுங்க.
- நெய்யில் முந்திரி, ஏலக்காய் வறுத்து பாயசத்தில் போட்டு, சூடாக பரிமாறுங்க.
0 comments:
Post a Comment